யாருக்காவது உதவட்டும் படித்துவிட்டு ஷேர் செய்யவும்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் குறட்டை விடும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் அவர்கள் உடல் பருமன் காரணமாகவோ அல்லது அவர்கள் சாப்பிடும் உணவின் காரணமாகவோ அல்லது இரவு நேரத்தில் சரியான தூக்கம் இயலாமை காரணமாகவோ குறட்டை விடுவது நடக்கிறது…
நான் தூங்கும் பொழுது நாம் அருகில் தூங்கும் நபர் குறட்டை விட்டால் நம்மால் தூங்க முடியாது அவர்களிடம் அவர்கள் செய்யும் குறட்டை சத்தத்தை கூறுவதன் மூலம் அவர்களுக்கு மன வருத்தம் சில நேரங்களில் ஏற்படுவது உண்டு, இப்படி இருக்கும் பட்சத்தில் குறட்டையை நிறுத்த இயற்கை மருந்தை பயன்படுத்தலாம் குறட்டை உண்டாக காரணம் என்ன சுவாச பாதையில் இருக்கும் மென்ஸ் திசுக்கள் வேகமுட்டு நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் உடை காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது, தேவையான பொருட்கள் மஞ்சள் ஏலக்காய் தேன் செய்முறை கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்து இதில் ஏலக்காய் தட்டி போடவும் பின்பு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கும் இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும் இதனை இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்து வர குறட்டை சத்தம் குறைந்து விடும் இந்த மருந்து நெஞ்சு சளியை கரைக்க கூடுதல் பலன் தரும்..!!
No comments