Breaking News

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை!! விண்ணப்பிக்க அக்டோபர் 25 லாஸ்ட் டேட்!!

 


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலைக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.விழுப்புர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: விழுப்புர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை

பணியிடம்: விழுப்புரம்

பணி: Office Assistant

காலிப்பணியிட எண்ணிக்கை: Office Assistant பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 37 வயது என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதிய விவரம்:

Office Assistant பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

Office Assistant பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 25-10-2024

No comments