தமிழகம்பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால் சிஇஓ அனுமதி தேவை :
பள்ளிகளில்
NGO-க்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி
பெற வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை
வெளியிட்டது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள
NGO-க்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகள் மட்டுமின்றி CBSE பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்
No comments