18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து - சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு
TNPSC-மேல்முறையீடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிமுக
ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை
உயர்நீதி மன்றம் உத்தரவு
4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு
இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.
No comments