Breaking News

இனி கரண்ட் பில் கவலை இல்லை..ரூ 499க்கு மினி AC

 


ல முன்னணி நிறுவனங்கள் தனித்துவமான AC மொடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகின்றன.

கோடை காலம் தொடங்கி விட்டதால் வெப்பம் காரணமாக வெளியில் வரமுடியாத சூழல் உள்ளது.

வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் Fanஐ விட ACயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ACயின் விலை பலருக்கு கவலைக்குரிய விடயமாக இருப்பதால், பல நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ACஐ கொண்டுவந்துள்ளன.

அமேசான் தளம் ரூ.499 முதல் ரூ.2000 வரை மினி AC மொடல்களை விற்பனை செய்கிறது. Fan வடிவில் இருக்கும் இது பிளிப்கார்ட் தளத்திலும் இந்த மினி AC கிடைக்கின்றன.

இந்த மினி AC fan மின்சார செலவை குறைக்கும். இதனை USB பேட்டரி கொண்டு நீங்கள் எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும், இவை Portable design என்பதால் உங்களுக்கு பிடித்த அறைகளில் வைத்துக் கொள்ளலாம்.

AOXITO mini cooler ஆனது ரூ.499க்கு கிடைக்கிறது. இது 10 மணிநேரம் வரை இயங்கும். NTMY mini air cooler ரூ.1,187க்கும், SKYUP mini air cooler மொடல் ரூ.1,848க்கும் கிடைக்கிறது.

இதன் டாப்-ஃபில் டேங்கில் தண்ணீர் ஊற்றினால் போதும் நீங்கள் AC போன்ற காற்றை அனுபவிக்க முடியும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 முதல் 12 மணிநேரம் வரை குளிர்ந்த காற்றை பெற முடியும்.


No comments