Breaking News

இதை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!

 

தை தொடர்ந்து 10 நாட்களுக்கு செய்தால்.. கண் கண்ணாடியை தூக்கி வீசிடலாம்..!

இன்றைய உலகில் மொபைல் போன், கணினி பயன்பாடு அதிகரித்து விட்டது.

இந்த மின்னனு சாதனங்களை அதிக நேரம் பார்ப்பதால் கண் பார்வை குறைபாடு ஏற்படும். கண் எரிச்சல், கண் வலி, பார்வை திறன் குறைதல் போன்ற காரணங்களால் விரைவில் கண் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே கண் பார்வையை தெளிவாக்க பசும் பாலுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து குடித்து வருவது நல்லது.

1)பசும் பால்
2)கேரட்
3)பாதாம் பருப்பு
4)வால்நட்
5)நாட்டு சர்க்கரை

முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு 5 பாதாம் பருப்பு, 3 வால்நட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய கேரட்டை முதலில் சேர்க்கவும். பிறகு பாதாம் பருப்பு மற்றும் வால்நட்டை அதில் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பசும் பால் ஊற்றி அரைத்த கேரட் விழுதை சேர்த்து காய்ச்சவும். பிறகு இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

1)பசு நெய்

ஒரு ஸ்பூன் அளவு சுத்தமான பசு நெய் எடுத்து உள்ளங்கையில் வைத்து மஜாஜ் செய்தால் கண் பார்வை தெளிவாகும்.

No comments