Breaking News

நிரந்தர முதுகலை ஆசிரியர் தேவை

 FB_IMG_1720846797191

ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணி இடத்திற்கு தகுதி பெற்ற ஆசிரியர்கள் 22.07.2024-க்குள் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும். 

1. முதுகலை ஆசிரியர் இயற்பியல், பொதுப்பிரிவு (OC) கல்வி தகுதி: B.Sc., (இயற்பியல்)/ M.Sc., (இயற்பியல்) B.Ed.

ஊதியம், வயதுவரம்பு அரசு விதிகளின்படி.

விண்ணப்பிக்க 
வேண்டிய முகவரி: 
செயலர்-
சீனிவாசா மேல்நிலைப்பள்ளி, மேலையூர் பூம்புகார்- 609107, சீர்காழி தாலுகா மயிலாடுதுறை மாவட்டம்.

No comments