கனமழை காரணமாக நாளை ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
கனமழை காரணமாக நாளை ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
- சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
No comments