யார் யார்? எப்பொழுது? ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம் :
யார் யார் எப்பொழுது ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்
* தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு oppadaippu செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம்.
* அதன்படி ஜனவரி முதல் - செப்டம்பர் வரை ஒப்படைப்பு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
அக்டோபர் முதல் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே ஏற்கனவே ஒவ்வொருவரும் ஒப்படைப்பு செய்த மாத தேதி வாரியாக சார்ந்த மாதங்களில் ஒப்படைப்பு செய்து பெற்றுக்கொள்ளலாம்.* எனவே அக்டோபர் மாதத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வோர் அக்டோபர் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் தங்களுடைய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தை அலுவலகத்தில் வழங்கவும் *களஞ்சியம் செயலியில் பதிவு செய்யவும்
No comments